
Watch கேண்டி கேன் லேன் Full Movie
எடி மர்ஃபி நடிக்கும் இந்த ஹாலிடே காமெடி அட்வென்சர் படத்தில், உள்ளூரில் நடக்கும் வருடாந்திர கிறிஸ்மஸ் வீட்டு அலங்காரங்கப் போட்டியில எடி வெற்றி பெற நினைக்கிறார். ஆனால் தெரியாமல் ஒரு குறும்புகார எல்ஃபிடம் ஒரு ஒப்பந்தம் செய்கிறார், அது 12 டேஸ் ஆஃப் கிறிஸ்மஸ்-க்கு மீண்டும் உயிர் கொடுக்குது.