யுவர் ஃபால்ட்

யுவர் ஃபால்ட்

Culpa tuya

Release date : 2024-12-26

Production country :
Spain, United States of America

Production company :
Pokeepsie Films, Amazon MGM Studios, Metro-Goldwyn-Mayer

Durasi : 118 Min.

Popularity : 45

7.15

Total Vote : 1,229

உலகளாவிய பிரபலமான மை ஃபால்ட் வெற்றிப் படத்தின் தொடர்ச்சி; நோவா, நிக் இடையிலான காதல், அவர்களது பெற்றோர் பிரிக்க முயல்வதையும் மீறி, கலைக்க முடியாததாகிறதோ? ஆனால், அவனது பணியும், அவள் புது கல்லூரியில் சேர்வதும் வாழ்வில் புதிய உறவுகளை துவக்கி, அவர்களது உறவு, லீஸ்டர் குடும்ப அடித்தளம் இரண்டையுமே கூட உலுக்கிவிடுகிறது. ஓர் உறவை பாழாக்க தயாராக இத்தனை பேர் இருக்கையில், இது உண்மையில் நல்லபடியாக முடியுமா?